scorecardresearch
Sunday, 5 April, 2026
முகப்புஆட்சி

ஆட்சி

சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் வந்த அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 'சட்டவிரோத' இந்திய குடியேறிகளில் பஞ்சாபிலிருந்து குறைந்தது 30 பேர், ஹரியானா மற்றும் குஜராத்திலிருந்து தலா 33 பேர், மகாராஷ்டிராவிலிருந்து 3 பேர் மற்றும் சண்டிகர் மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து தலா 2 பேர் அடங்குவர்.

பாகிஸ்தான், வங்கதேசத்திற்கான மேற்கத்திய நாடுகளின் மாறுபட்ட தரநிலைகளை ஜெய்சங்கர் கேள்வி எழுப்புகிறார்

நிலையற்ற உலகில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை 'நிலைப்படுத்தும் சக்தி' என்றும் ஜெய்சங்கர் அழைத்தார், அதே நேரத்தில் இரு பொருளாதார பங்காளிகளுக்கும் இடையிலான FTA-க்கான பேச்சுவார்த்தைகளை முடிப்பதில் 'உண்மையில் ஒத்துப்போக வேண்டிய நேரம் இது' என்றும் கூறினார்.

பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்த முயன்றாலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குடியேற்ற பிரச்சினை உள்ளது

இந்தியாவை 'பெரிய அளவில் வரிகளை தவறாக பயன்படுத்துபவர்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு கூறியிருந்தது எரிச்சலூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகள் ஆழமடைய வாய்ப்புள்ளது.

‘உலகளாவிய நன்மைகளை நிலைநிறுத்தும் சக்தியாக குவாட் இருக்கும்’- ஜெய்சங்கர்

டிரம்ப் பதவியேற்ற பிறகு குவாட் வெளியுறவு அமைச்சர்கள் வாஷிங்டனில் சந்தித்தனர். புதிய அமெரிக்க NSA மைக் வால்ட்ஸ் மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.

ஐஐடி மெட்ராஸ் தலைவர் வி. காமகோடி கோமியத்தை பற்றிய தனது கூற்றுக்காக விமர்சிக்கப்படுகிறார்

கடந்த வாரம் காமகோடி பசு கோமியத்தின் மருத்துவ நன்மைகளை ஆதரித்தார், பின்னர் அதற்கு 'அறிவியல் சான்றுகள்' இருப்பதாக வலியுறுத்தினார். ஐஐடி மெட்ராஸில் உள்ளவர்கள் அவரது நம்பிக்கைகள் கல்வியை ஒருபோதும் பாதிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர் போர்க்களத்தில் மரணம்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் துணைப் பணிகளில் சேர்க்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் மோடியின் மாஸ்கோ பயணதிற்கு பிறகு, குறைந்தது 95 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

எல்லை வேலி தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், வங்கதேசத்தின் உயர் தூதரை இந்தியா வரவழைத்துள்ளது

இந்தியாவுடனான எல்லையில் ஐந்து புள்ளிகளை வேலி அமைக்கும் பிஎஸ்எஃப் முயற்சிகளுக்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டாக்காவிற்கான இந்திய தூதர் பிரனய் வர்மா ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் வங்கதேச வெளியுறவு செயலாளரை சந்தித்தார்.

வங்கதேச வெளியுறவுச் செயலாளர் இந்தியத் தூதரை சந்தித்தார்

வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கடந்த புதன்கிழமை சுனம்கஞ்ச் எல்லையில் பிஎஸ்எஃப்-ஆல் ஒரு குடிமகன் கொல்லப்பட்டார்.

பாஜக ஆட்சியின் 10 ஆண்டுகளில் ஹரியானா பசு பாதுகாப்பு அமைப்பின் பட்ஜெட் ரூ.2 கோடியிலிருந்து ரூ.510 கோடியாக உயர்ந்துள்ளது

பசுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும், பசுவின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களை ஆதரிப்பதற்கும் முதலமைச்சர் நயாப் சிங் சைனி பல சலுகைகளை அறிவித்தார்.

22 மாநிலங்களில் வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதற்கான திட்டதை உருவாக்குமாறு ஐஐடி டெல்லிக்கு மத்திய அரசு உத்தரவு

வக்ஃப் சொத்துக்கள் குறித்த துல்லியமான தகவல்களை பல மாநிலங்களால் வழங்க முடியாததால், வாம்ஸி போர்ட்டலின் செயல்பாட்டை மதிப்பிடுவது அவசியம் என்று அரசு கருதியது.

பிபிஎஸ்சி விண்ணப்பதாரர்களுக்காக ‘தடைசெய்யப்பட்ட’ பகுதியில் போராட்டம் நடத்திய பிரசாந்த் கிஷோர் கைது

வினாத்தாள் கசிந்ததாகக் கூறி டிசம்பரில் நடத்தப்பட்ட முதற்கட்டத் தேர்வை ரத்து செய்யக் கோரி பிபிஎஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு ஆதரவாக கிஷோர் ஜனவரி 2 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

யுஜிசி ‘கடுமையான’ விதிகளை விரைவில் நீக்கும் : யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார்

தேசிய கல்விக் கொள்கை 2020க்கு முன் வெளியிடப்பட்ட 2018 விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.