scorecardresearch
Friday, 6 February, 2026
முகப்புதேச நலன்

தேச நலன்

பாகிஸ்தான் 7 வருடகால தீவிரவாத சுழற்சியில் சிக்கியுள்ளது. அதை சரி செய்யும் ஒரு வழி இங்கே

பாகிஸ்தான் நிறுவனங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் 7 ஆண்டுகளுக்கு பின் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு படி மேலே ஏறும்போதும், சராசரியாக இவ்வளவு வருட தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்கிறது.

அசிம் முநீரின் எண்ணம் என்ன?

பாகிஸ்தான் இராணுவ ஜெனரல் அசிம் முநீரைப் பொருத்த மட்டில், காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்புவது மறுபரிசீலனைக்குற்படுத்தப் படவேண்டும். பஹல்காம் தாக்குதல் அவருடைய உரை நிகழ்த்தப் பட்ட வாரத்திற்க்கு இடையில் திட்டமிடப்படவில்லை. மாதங்கள் இல்லையென்றாலும், சில வாராங்களாகவாவது இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

சாதி கணக்கெடுப்பு என்பது ஒரு மோசமான யோசனை, அதற்கான நேரம் வந்துவிட்டது, அது இன்னும் மோசமாகப் போகிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு மோசமான யோசனை என்று நாம் கூறுவதற்கான காரணங்களில் ஒன்று, ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் தரவை என்ன செய்வது என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்தியாவில் உள்நாட்டுப் போரைத் தொடங்க 45 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இந்துக்களை கொன்று வருகிறது.

ஒரு காலத்தில், இங்குள்ள இந்துக்கள் இங்குள்ள சிறுபான்மையினருக்கு எதிராக பழிவாங்குவார்கள் என்று ஐ.எஸ்.ஐ நினைத்தது. இந்தியாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அளவுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

75 வயது நிரம்பிய மோடி எங்கும் செல்லவில்லை, எதிர்க்கட்சிகள் யோசனையின்றி தவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு இலவசங்கள்தான் எதிர்கால வழியா? அவர்கள் என்ன வாக்குறுதி அளித்தாலும், மோடி அதை மேம்படுத்துவார். மேலும் அவருக்கு அதிகாரம் இருப்பதால், அவரது வாக்குறுதி இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும்.

அமெரிக்கா, சீனா போன்ற போரிடும் யானைகளின் காலடியில் புல்லாக இருக்க இந்தியாவால் முடியாது!

இரண்டு வல்லரசுகளுக்கு இடையிலான இந்த வர்த்தகப் போர், பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் சாத்தியக்கூறுகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டது. அத்தகைய நாடுகளில் இந்தியாவும் ஒன்று; அது மீண்டும் கோவிட் சகாப்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மனோஜ் ‘பாரத்’ குமார் பாடியதால் சன்னி தியோல் கர்ஜித்தார் – பாலிவுட்டின் தேசபக்தி பயணம்

இது மனோஜ் குமாரைப் பற்றிய இரங்கல் அல்ல, மாறாக 1962 சீனாவுடனான போரிலிருந்து 1975 அவசரநிலை வரை நமது மிகவும் சிக்கலான காலங்களில் இரண்டு தலைமுறை இந்தியர்களுக்கு தேசபக்தியை வரையறுப்பதில் அவர் வகித்த பங்கை விளக்கும் முயற்சி.

டிரம்பின் வரியால் துப்பாக்கி முனையில் இந்தியா. அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்

தலைப்புச்செய்திகளில் கவனம் செலுத்தும் வெற்றுக் கற்பனைகளிலிருந்து விழித்து, தன்னைதானே சுயபரிசீலனை செய்து கொள்ள டிரம்பின் மிரட்டல் போதும்.

ஒரு பிரதமரின் 19 மாத கால உழைப்பு மற்றொரு பிரதமரின் அவசரநிலையை விட பெரியது

தாஷ்கண்ட் அமைதி ஒப்பந்தங்களாலும், அவரது மரண சுற்றுப்பயணத்தாலும் சாஸ்திரியின் பெருமை அநியாயமாக மறைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 'பசுமைப் புரட்சி' மற்றும் திறமை மிக்க டாக்டர் சுவாமிநாதனை அறிமுகபடுத்தியது மறக்கமுடியாத பங்களிப்புகளில் அடங்கும்.

ஏய்ப்பா ஏமாற்றலா: இந்திய இராணுவ பற்றாக்குறைகளுக்குப் பின்னால் இருக்கும் பெரும் மோசடி, இந்தக் கட்டுரை போலவே!

போஃபர்ஸ் தொடங்கி ராஜீவ் காந்தியை குறைசொல்வது வாடிக்கையான ஒரு விஷயம், வரலாற்று ரீதியில் 1985-89 காலகட்டம் மாத்திரமே இந்திய ஆயுதக்கொள்வனவுகள் எதிர்காலச் சிந்தனையுடன் விவேகமாக நிகழ்ந்தன என்பதே உண்மை.

கொஞ்சம் டிரம்பும் நிறைய மோடியும்

மோடிக்கு விசுவாசம், மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குடிமை பணியாளர்கள், கிளர்ச்சியாளரான டிரம்பின் பார்வையில் வில்லன்களாகக் காணப்படுகிறார்கள்.

உலக அரங்கிற்கு மீண்டும் அணு ஆயுதங்களை கொண்டு வந்த டிரம்ப்

நாம் அனைவரும் சுதந்திர வர்த்தகம், உலகமயமாக்கல், உக்ரைன் மற்றும் காசா ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் வேளையில், டிரம்ப் அணு ஆயுதப் பரவல் தடை என்ற யோசனையை கொன்று புதைத்துவிட்டார். அணு ஆயுதங்கள் ஒரு தடுப்பாக மீண்டும் வந்துள்ளன.