scorecardresearch
Wednesday, 17 December, 2025
முகப்புகருத்து

கருத்து

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தென்னிந்தியாவில் இந்தியை திணிக்க முடியாது

பல வழிகளில், மு. க. ஸ்டாலினின் கடிதம் பல தென்னிந்தியர்கள் உணர்வை வெளிப்படுத்தியது. இந்தி பெல்ட்டின் தோல்விகளால் தென்னிந்தியா எவ்வளவு காலம் பின்தங்கியே இருக்கும்?

விகடன் வலைதள முடக்கத்தில் திமுகவிடமிருத்து கற்றுக்கொள்ளும் பாஜக – எதிர்மறை விளைவுகள்

மாநிலத்தில் செயற்படும் பிரதான ஊடகங்கள் பெரும்பாலும் அரசுக்கு அடிவருடியாகவும் இசைவாகவும் இருப்பதால், நம்பத்தகுந்த ஊடகவியலாக சமூக ஊடகங்களே இருக்கின்றது. திமுக தலைமையிலான மாநில அரசு அத்தகைய நடுவுநிலை ஊடகவியலாளர்களை குறிவைக்கின்றது.

மோடி அரசு மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளைப் புறக்கணிக்க முடியாது

இந்தியாவில் போதுமான மருத்துவமனை படுக்கைகள் இல்லை. மத்திய அரசு சுகாதாரம் என்பது மாநிலப் பிரச்சினை என்று கூறுகிறது.

அசுத்தமான தெருக்களுக்கு அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லாதீர்கள். குடிமை உணர்வை சட்டமாக்க முடியாது

இந்தப் பிரச்சினை இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை - இது வெளிநாடுகளில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரையும் பின்தொடர்கிறது. குட்கா கறைகள் லண்டனில் மிகவும் பரவலாகிவிட்டதால், உள்ளூர் அதிகாரிகள் முழுப் பகுதிகளையும் மீண்டும் வண்ணம் தீட்ட வேண்டியிருந்தது.

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 12 மணி நேரத்திற்குப் பிறகு, தொலைக்காட்சி செய்திகள் ‘அசைக்க முடியாத நம்பிக்கை, சிறந்த ஏற்பாடு’ என்ற நிலைக்குத் திரும்புகின்றன

புதன்கிழமை காலை தொலைக்காட்சியைப் பார்க்கும்போது ஆறு மணி நேரத்திற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

ராஜேந்திர சோழன் உலகப் புகழ் பெற்றவராக மாற உதவியது ஒரு தமிழ் வணிகக் குழுவாகும்

இடைக்கால இந்தியாவின் மன்னர்களைப் போலவே, தமிழ் வணிகர்களும் பாராட்டப்படாத நாயகர்களாக உள்ளனர்.

ஹமாஸ் தாக்குதல்கள் முதல் நஸ்ரல்லாவின் மரணம் வரை

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரேல் அச்சத்துடனும் கடுமையான சந்தேகங்களுடனும் இருந்தது, ஆனால் ஆண்டு இறுதிக்குள், மத்திய கிழக்கில் இராணுவ சவால்களைக் கையாள்வதில் தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருப்பதாகத் தெரிகிறது.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான வங்கதேசத்தின் கோரிக்கையை இந்தியா எளிதாக நிராகரிக்க முடியும்

இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும், சமூக நல்லிணக்கச் சூழலை உருவாக்குவதற்கும் பதிலாக, ஷேக் ஹசீனாவை பழிவாங்கும் நோக்கத்தில் யூனுஸ் ஆட்சி உள்ளது.

தொலைக்காட்சி செய்திகளில் ‘அல்லு vs ரேவந்த்’ போர்

இந்த வார தொலைக்காட்சி செய்திகளுக்கு, ‘அல்லு அர்ஜுன் vs ரேவந்த் ரெட்டி’ என்பது தெலுங்கானா அரசியல் மற்றும் டோலிவுட்டின் டைட்டன்களின் மோதலாக இருந்தது.

பங்களாதேஷை தேர்தலை நோக்கி இந்தியா இட்டுச் செல்லுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை, பங்களாதேஷ் சுயாட்சியைப் பேணுவதும் அதன் மதச்சார்பற்ற-ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதும் முக்கியம். டாக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை உறுதி செய்வதே இதை அடைவதற்கான சிறந்த வழி.

இந்தியர்களுக்கு தங்கள் கடன் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பது தெரியாது. சிபிலுக்கு அரசின் மேற்பார்வை தேவை

குறைந்த சிபில் மதிப்பெண் வங்கிகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வசூலிக்க உதவுகிறது. இது நிதி நிறுவனங்களுக்கும் கடன் பணியகங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கேள்விகளை எழுப்புகிறது.