scorecardresearch
Tuesday, 16 September, 2025
முகப்புஅரசியல்

அரசியல்

மதுரை மாநாட்டில், பிரதிநிதிகள் நுட்பமான கேள்வியை அணுகுகிறார்கள்: சிபிஐ(எம்) ஒரு ‘நாத்திக’ கட்சியா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல என்பதை 'நாத்திகர்களை சென்றடைய' வேண்டியதன் அவசியத்தை கட்சி விவாதித்ததாக அறியப்படுகிறது.

கேரளாவில் உள்ள கத்தோலிக்க பிஷப்கள் வக்ஃப் திருத்த மசோதாவை ஏன் ஆதரிக்கிறார்கள்?

கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில், மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முடிவின் மையத்தில் முனம்பம் நில தகராறு உள்ளது.

தாஜ்மஹால் அருகே உள்ள ஷாஜகான் தோட்டம் அகிலியாபாய் ஹோல்கரின் நினைவாக மறுபெயரிடப்பட உள்ளது

உத்தரப் பிரதேச அமைச்சர் பேபி ராணி மௌரியா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி, 18 ஆம் நூற்றாண்டின் மராட்டிய ராணியின் பெயரை சூட்ட வேண்டும் என்று முன்மொழிந்திருந்தார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் இறுதி அறிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டை சோலன் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது

செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் அரவிந்த் மல்ஹோத்ரா, கசௌலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திடம் வழக்கின் பதிவுகளைக் கோரியுள்ளார்.

தாமி தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து ராவத் கவலை தெரிவிப்பது புதிதல்ல

பாஜக மத்தியத் தலைமை உத்தரகண்ட் பிரிவை இந்த விஷயத்தை உடனடியாக ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தாமி தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து ராவத் கவலை தெரிவிப்பது இது முதல் முறை அல்ல.

இபிஎஸ் ஏன் மனம் மாறி அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி காட்டினார்?

பாஜகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று அதிமுக கூறி வரும் நிலையில், பாஜக தலைவர்கள் பிராந்திய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

உஜ்ஜைன் நிலம் கையகப்படுத்துதலை விமர்சித்ததற்காக மத்தியப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தக் கட்சியினரே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்

மத விழாவிற்காக 3-6 மாதங்களுக்கு தற்காலிகமாக கையகப்படுத்தப்பட்ட உஜ்ஜைன் சிம்ஹஸ்தாவுக்காக விவசாயிகளின் நிலத்தை நிரந்தரமாக கையகப்படுத்தும் பாஜக அரசின் முடிவை சிந்தாமணி மாளவியா விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் 61.6% பள்ளிகள் 3 மொழிக் குழுவில் உள்ளன. குஜராத் & பஞ்சாப் முன்னிலை வகிக்கின்றன, தமிழ்நாடு & அருணாச்சலம் கடைசி இடத்தில் உள்ளன

தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை தொடர்பாக தமிழ்நாடு-மத்திய அரசு இடையே சர்ச்சை நிலவி வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழியின் கேள்விக்கு பதிலளித்து, மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் மாநில வாரியான தரவுகளை சமர்ப்பித்தது.

‘இரண்டு நிமிட புகழுக்காக’ – ஏக்னாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்ற குணால் கம்ரா வை விமர்சித்த பாஜக எம்.பி கங்கனா

புதிய இந்தியா என்ற கம்ராவின் மேடை நகச்சுவை நிகழ்வில், ஏக்னாத் ஷன்டேயை ‘துரோகி’ என சித்தரித்த கேலிப்பாடலுக்கு ‘நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரை அவதூறு செய்வது இழுக்கு’ என்று மண்டி பாராளுமண்ற உறுப்பினர் ரனாத் பதிலடி.

பா.ஜ.கவை ஆதரிக்காத மாநிலங்களின் இடங்களை எல்லை நிர்ணயம் பறிக்கும்’ – திமுக எம்.பி கனிமொழி

திபிரிண்ட்டிடம் பேசிய கனிமொழி கருணாநிதி, முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணயம், 3 மொழிக் கொள்கை குறித்துப் பேசுகிறார். மேலும், எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிப்பது வடக்கு-தெற்கு பிளவை உருவாக்குகிறது என்ற கருத்தை நிராகரிக்கிறார்.

யோகியின் 8 ஆண்டு அறிக்கை ‘மேம்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கை’ பெரிதும் சார்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் என்கவுண்டர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தினமும் பதிவாகி வரும் நிலையில், 8 ஆண்டுகளைக் கொண்டாடுவதில் என்ன பயன் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக காங்கிரஸை விமர்சித்து வரும் வேளையில், சிவகுமாரின் “அரசியலமைப்பு மாற்றம்” கருத்து நிலைமையை தலைகீழாக மாற்றுகிறது

கர்நாடக துணை முதல்வர், அரசியலமைப்பை மாற்றிய தீர்ப்புகள் குறித்து 'சாதாரண' குறிப்புகளை மட்டுமே கூறியதாகக் கூறுகிறார், அதே நேரத்தில் முஸ்லிம் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற விரும்புவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.